கொளுத்தும் வெயிலில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் என ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Tamilnadu State Election Commission sends circular to Political parties that not to conduct election propaganda meetings in the noon time.