ஆபாச பட உலகில் மிகவும் புகழ் பெற்றவர் சன்னி லியோன். இவர் கனடா நாட்டில் இருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்தி படங்களை தொடர்ந்து, அவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். வி.சி.வடிவுடையான் இயக்கும் வீரமாதேவி படத்தில் அவர், இளவரசியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக குதிரையேற்றம், கத்தி சண்டை போன்ற பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்டார்.
#VeeramaDevi
#Delhi
#SunnyLeone
#V.C.Vadivudaiyan