லோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்

Oneindia Tamil 2019-03-19

Views 3

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடப்பதால் அதிக கவனம் பெற்றுள்ளது. தமிழகம் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகள், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.


Lok Sabha Elections 2019: Candidate nomination starts today in Tamilnadu: March 26 is the last date.

#CandidateNomination
#LokSabhaElections2019

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS