சின்னத்திரை நடிகர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களை அழைத்து வந்து பெரிய திரையில் ஹீரோவாக்கி பார்ப்பது என்ற முடிவில் உள்ளனர் தனுஷும், சிவகார்த்திகேயனும். இந்நிலையில் சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜை ஹீரோவாக வைத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் அந்த படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
#SivaKarthikeyan
#RioRaj
#BlackSheep
#SkProductions
#NenjamUnduNermaiUnduOduRaja