கோவாவின் புதிய முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவி ஏற்று இருக்கிறார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று முதல்நாள் உடல்நலக்குறைவால் காலமானார். கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
BJP's Pramod Sawant Takes Oath as Goa Chief Minister: 2 Dept. CM was also Sworn in in 2'O clock ceremony.
#GoaCM
#Goa