Makkal Neethi Mayam Cheif Kamal hassan about pollachi news.
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. அதில் ஒரு வீடியோ வெளியாகியும் இந்த பயங்கரத்தை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் நிர்பயாவுக்காக பொங்கிய தேசிய ஊடகங்கள் நம் பொள்ளாச்சி பெண்கள் விஷயத்தை பேச மாட்டோம், கேட்க மாட்டோம், பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றன.
#Kamal
#MakkalNeethiMayam
#CheifMinister
#Pollachi