லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட இருக்கிறார்கள்.
Lok Sabha Elections 2019: Viduthalai Chiruthaigal Katchi announces Thol.Thirumavalavan and Ravikumar as their candidate in DMK alliance.