DMK Chief M K Stalin plans for something big for 18 constituencies by-poll in Tamilnadu.
தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய திட்டம் ஒன்றில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. 18 தொகுதியிலும் வெற்றிபெற அவர் முக்கியமாக திட்டமிட்டு வருகிறார் என்கிறார்கள்.