Thirumanam is a Tamil family romantic drama film written and directed by Cheran in which he also stars in a pivotal role. The film stars Umapathy Ramaiah and Kavya Suresh in the lead roles while Cheran himself along with Thambi Ramaiah, M. S. Bhaskar, Sukanya and Manobala play supportive roles. The film is a complete family entertainer about a marriage.
திருமண வைபவங்களை மிக ஆடம்பரமாக நடத்துவது அவசியமானது தானா என்ற கேள்வியை முன் வைக்கிறது சேரனின் 'திருமணம்' சில திருத்தங்களுடன் திரைப்படம். பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக சில ஆண்டுகளாக திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த சேரன், பெரிய இடைவெளிக்கு பின் திருமணம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். வெல்கம்பேக் இயக்குனர் சேரன்.
#Thirumanam
#Cheran
#Review