India teams poor performance after 40 overs leads to failure in mohali odi against Australia.
எளிதாக வெற்றி பெறவேண்டிய ஒரு ஆட்டத்தை எதிரணியினருக்கு தாரை வார்ப்பது எப்படி என்பதற்கு உதாரணம் மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை கூறலாம். வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் இந்தியாவுக்கு தோல்வியை அளித்துள்ளது.