ரோஹித் சர்மா - தவான் இந்தியாவின் சிறந்த துவக்க வீரர்கள் என்ற இடத்தை நோக்கி விரைவாக முன்னேறி வருகிறார்கள். இந்தியா - ஆஸி. இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவரும் அருமையாக ஆடி கூட்டணி அமைத்து ரன் குவித்தனர்
india vs australia 4th odi. rohit sharma dhawan most runs in partnership record
#dhawan
#rohit sharma