மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி

Filmibeat Tamil 2019-03-09

Views 3

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி கடந்தமாதம் சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோகிணியை மேடையிலேயே இளையராஜா கோபமாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

'To everyone talking about the way Ilayaraja spoke to me, it’s not a big deal to me. Just forget' actress Rohini tweeted.

#Ilayaraja
#Rohini
#Shankar
#Vikram

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS