Priyamanaval Serial: மிரள வைக்கும் பிரியமானவள்!.. என்ன ஆச்சு தெரியுமா?- வீடியோ

Filmibeat Tamil 2019-03-08

Views 104

Priyamanaval Serial Today Episode: This is a TV serial, not serial as much as the of the TV'spriyamanaval serial.

இது சீரியலா இல்லை சீரியல் கில்லிங்கா என்று கேட்கும் அளவுக்கு ஒரே கொலையும் கடத்தலுமாக போய்க் கொண்டிருக்கிறது பிரியமானவளே சீரியல். இந்த சீரியல் வந்த புதிதில் ஆகா, வன்முறையே இல்லாமல் ஒரு சீரியல் வந்துருச்சுய்யா என்று மக்கள் அகமகிழ்ந்தனர். காரணம், அப்படித்தான் ஆரம்ப எபிசோடுகள் சில இருந்தன. தாய்ப்பாசம், குடும்பப் பாசம் என்று கலகலப்பாக போய்க் கொண்டிருந்தது.


#Suntv
#Priyamanaval

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS