லோக்சபாவும் வேண்டாம், ராஜ்யசபாவும் வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனம் வெதும்பி கட்சி பொதுக்குழுவில் பேசியுள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என்று தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் . சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இவ்வாறு கூறினார்.
MDMK chief Vaiko has aired his ire on DMK's allotment of just one seat to his party in the Loksabha elections.
#Vaiko
#dmk