முக்கால்வாசி மக்கள் நல கூட்டணி திமுகவுடன் ஐக்கியம்!

Oneindia Tamil 2019-03-05

Views 42

அதிகமில்லை.. மூன்று வருடங்களுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட

மக்கள் நல கூட்டணி உடைந்து சின்னாபின்னமாகச் சிதறிப்போயுள்ளது.

எந்த கட்சிகளை எதிர்த்து கூட்டணி தொடங்கப்பட்டதோ, இப்போது அதே

கட்சிகளுடன், அவை கை கோர்த்துள்ளன.

One third of Makkal Nala Kootani parties, who want

alternative politics join hands with DMK for the

upcoming lok Sabha election.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS