இந்திய தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை பார்த்தோம்.., நேரடி சாட்சி தகவல்

Oneindia Tamil 2019-03-03

Views 1

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 35 பேர் வரை பலியானதை நேரில் பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த வாரம் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

Yes, We have seen 35 dead bodies after Indian Air Force strike says ground sources from Pakistan, POK and Indian side.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS