திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாய் கொலை

Oneindia Tamil 2019-03-03

Views 1.1K

சென்னை கிண்டியில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிண்டியில் நேற்று நடுரோட்டில் கொடூர கொலை ஒன்று நடந்து இருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் பல பரபரப்பு விஷயங்கள் வெளியாகி உள்ளது.

A woman distract with a knife by a youth yesterday in Guindy Chennai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS