ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால்... பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Oneindia Tamil 2019-03-03

Views 1.5K

ரபேல் விமானம் மட்டும் நமது கையில் இருந்திருந்தால் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
சர்வதேச கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019 என்று மாநாட்டில் டெல்லியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

Rafale jets could have delivered better results: PM Modi accuses Congress for failed operations.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS