Thadam Movie Review: Arun Vijay starrer Thadam has got thumbs-up from the audience.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் 90 எம்.எல்.லுக்கு பதில் இதற்கல்லவா அதிகாலை 5 மணி காட்சி கொடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள். படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் முதல் பாதி வேற லெவல் அண்ணா, செம டுவிஸ்ட், 2வது பாதிக்காக வெறித்தனமான வெயிட்டிங், வாழ்த்துக்கள் அண்ணா என்று வாழ்த்தியுள்ளார் மோகன்.
#ArunVijay
#Thadam
#AudienceOpinion