பாக். போர் விமானம் இந்தியாவால் வீழ்த்தப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது

Oneindia Tamil 2019-02-28

Views 7.7K

பாகிஸ்தானுடன் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்திய

முப்படைகளின் சார்பில் இன்று இரவு 7 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு

நடத்தப்பட்டது. ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மஹல்,

விமானப்படை சார்பில் ஆர்ஜிகே,கபூர், கடற்படை சார்பில் தல்பீர் சிங்

குஜ்ரால் ஆகியோர் டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு, கூட்டாக

நிருபர்களிடம் பேட்டியளித்தனர்.

Why Ministry of External Affairs to be part of the

tri-service briefing?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS