யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை
நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்துக்களான விடுதலை
புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை
நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
Imran Khan said the LTTE was the most suicidal attack
on the world
#abhinandan
#imrankhan