சேலம் அருகே கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி காமராஜ் விபத்தில்
சிக்கியதை அடுத்து அவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக உள்ளவர்
காமராஜ். இவர் சேலம் மாவட்டம் , அயோத்தியாபட்டினம் அருகே காரில்
சென்று கொண்டிருந்தார்.
ADMK MP Kamaraj meet with an accident near Salem and
had mild injuries.