விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தடாலடி கேள்வி- வீடியோ

Oneindia Tamil 2019-02-23

Views 7

Vijayakanth's son Vijayaprabakaran has questioned that who you are Give 3 seats and 4 seats for DMDK.

தே.மு.தி.க.வுக்கு 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தடாலடியாக கேள்வி எழுப்பி உள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை மத்தியமைச்சர் பியூஷ் கோயல், திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் என அடுத்தடுத்து சந்தித்தனர்.


#Vijayakanthson
#Vijayaprabakaran

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS