தமிழிசை தேர்தலில் போட்டியிட கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு ?

Oneindia Tamil 2019-02-20

Views 1.1K

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து பாஜக வேட்பாளர்களில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என்று பாஜகவில் எதிர்ப்பு குரல் எழுந்து இருக்கிறது.

Tamilisai Soundararajan shoudn't contest in election, Few raises voice against BJP's state chief.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS