ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே மிகப் பெரிய பிரச்சனை இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது தான். நீங்கள் ஏர்டெல், ஜியோ அல்லது வேறு எந்த நெட்வொர்க் வாடிக்கையாளராக இருந்தாலும் இந்தப் பிரச்சனையில் சிக்காமல் இருந்து இருக்க முடியாது. உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம்