விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் - 23rd year of 'Poove Unakaga'

Filmibeat Tamil 2019-02-15

Views 3

deds:
நடிகர் விஜய்யின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று பூவே உனக்காக. 1996ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, வெளியான இப்படம் காதலையும், காதலர்களையும் கொண்டாடியது. அதற்கு பிரதிபலனாக காதலர்களும் 'பூவே உனக்காக' படத்தை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். குறிப்பாக நடிகர் விஜய்யை குடும்பங்கள் கொண்டாட முக்கிய காரணமாக அமைந்த படம் இது.

Actor Vijay fans are celebrating the 23rd year of the super hit love movie 'Poove Unakaga'.

#Vijay
#PooveUnakaga
#Vikraman

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS