மு.க. அழகிரி ஆதரவாளர்கள் சார்பில் தேனி சுருளிப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்- வீடியோ

Oneindia Tamil 2019-02-15

Views 692

முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரியின் 68 வது பிறந்த நாள்ஜனவரி 30 ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரதுஆதரவாளர்கள் சார்பில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளசுருளிப்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்தஇரட்டை மாட்டுவண்டி பந்தையம் சுருளிப்பட்டியில் இருந்து சுருளிஅருவி செல்லும் சாலையி;ல் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டிபந்தையத்தில் தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல், மதுரை,சிவகங்கை, போன்ற பிறமாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும்சாரதிகள் கலந்து கொண்டனர். இந்த இரட்டைமாட்டு வண்டிபந்தையத்தில் தேன்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், முயல் சிட்டுபேன்ற 4 வகையான பிரிவுகளில் 60 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள்கலந்து கொண்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுதொகை வழங்கப்பட்டது. இந்த போட்டியானது சுருளிப்பட்டியில் இருந்துசுருளி அருவி வரையிலான 6 கிலோமீட்டார் தூரம் உள்ள சாலையில்நடைபெற்றது. இந்த போட்டிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டபொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Des: On behalf of his supporters in the Theni District, near Kumbh in the Kuruppatti double daddy race.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS