ஸ்ரீதேவியின் நினைவு நாளை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் அஜித் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். நடிகை ஸ்ரீதேவி இறந்து ஓராண்டாகப் போகிறது. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி துபாயில் உயிர் இழந்தார். நாத்தனார் மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
Ajith and Shalini attended a special puja held at Sridevi's Chennai home today.
#Ajith
#Sridevi