வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மீனவ தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும். இந்த சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும் என்று கூறியுள்ளார்.