வேலூர்மாவட்டம்,லத்தேரி அருகே ஒரு வீட்டில் செம்மரங்கள் லாரியிலிருந்து இறக்கி பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக லத்தேரி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் லத்தேரி போலீசார் கரசமங்கலத்தில் அமானுல்லா என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு செம்மரங்கள் இறக்கிகொண்டிருந்ததை பார்த்தனர் இதனால் லத்தேரி காவல்துறையினர் சுமார் 2 டன் செம்மரம் லாரி மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் இதுகுறித்து லத்தேரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அமானுல்லா அமானுல்லா ஐந்து பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த செம்மரங்கள் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் வாகனங்களில் மதிப்பு சுமார் ரூ.25 லட்சமாகும்
des : Five arrested for seizing 2 tons of cattle near Latori