ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது. இதில், ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் தனது தந்தை குறித்து பெருமையாக உணர்ச்சிகர உரை நிகழ்த்தினார் கதீஜா. ஆனால், அவரது உரையைவிட உடையைப் பற்றி தான் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. காரணம், அவர் முகத்தை மூடி புர்கா அணிந்திருந்தார்.
A.R.Rahman took to Instagram to share the photo of his children, Khatija, Raheema and Ameen, decked up in fashionable clothes for a magazine photoshoot. It is said that the three were chosen for the magazine's Debutants' Ball