தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை கொடுக்கும் கன்னியாகுமரி
மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு
தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர்
வரிசையாக வழங்கினர்.
Parents donated chairs, inverter, laptop and others
as Seer to Nagercoil Kavimani school.