எல்.கே.ஜி.ட்ரெய்லரை பார்த்து வியக்காதவர்களே இல்லை RJ Balaji starrer LKG trailer

Filmibeat Tamil 2019-02-03

Views 2.4K

புதுமுகம் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி லால்குடி கருப்பையா காந்தியாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி. இந்த படத்தின் போஸ்டரே சிறப்பாக, தரமாக இருந்தது. இந்நிலையில் ட்ரெய்லரை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம்.
RJ Balaji starrer LKG trailer has made fun of many politicians including prime minister Narendra Modi.

Share This Video


Download

  
Report form