கும்பகோணம் வீர சைவ மடத்திற்குள் நடுராத்திரி மடாதிபதிகள் ஒருத்தருக்கொருத்தர் பலமாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட மடாதிபதி ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதில், புதிய மடாதிபதி பலத்த காயமடைந்தார்.