செம கடுப்பில் இருக்கிறார்கள் பாமக தொண்டர்கள்.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்றே அடிக்கல் நாட்டியது அன்றைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்றும் ஆனால் அப்படி ஒரு விஷயமே இப்போது நடக்காமல் இருப்பது போல மற்ற கட்சிகள் நடந்து கொண்டு வருகின்றன என்றும் கொதித்து போய் கூறுகிறார்கள்.