ஒசூர் அருகே பெரியப்பாவை வெட்டி கொன்ற நபர் கைது-வீடியோ

Oneindia Tamil 2019-01-23

Views 643

தலைமறைவாகிய சிவபிரகாஷை சூளகிரி போலீசார் தனிப்படை அமைத்து ஓசூரில் கைது செய்துள்ளனர். மோட்டப்பா உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS