கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கொள்ளை.. 16 பேர் கைது-வீடியோ

Oneindia Tamil 2019-01-23

Views 1

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் 311 சவரன் (2488 கிராம்) நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இதுவரை 2488 கிராம் தங்கம் மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS