திருச்சி அருகே, கல்லூரி மாணவரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல், அவரது காதலியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
A 23 year old engineering student, who objected when a 4 member gang tried to misbehave with his girl friend.