3 குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை-வீடியோ

Oneindia Tamil 2019-01-09

Views 1.1K

சவுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பொழிக்கரை சுதர்சன், குளச்சல் சகாயபீட்டர், கொல்லங்கோடு கிறிஸ்துஅடிமை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS