இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
Thiruvarur by-election 2019: DMK chief M K Stalin may start his campaign today for Poondi Kalaivanan.