கலர் ஃபுல் டீ-ஷர்ட், பேன்ட் அணிந்து, சினிமா தியேட்டரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு போஸ் தருகிறார் விஜயகாந்த்!!
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 2 வருடங்களாகவே உடம்பு சரியில்லை. அரசியலிலும் சரியாக பங்கெடுக்க முடியவில்லை. வெளிநிகழ்ச்சிகளுக்கும் சரியாக வருவதில்லை.
DMDK Leader Vijayakanth has released his Family Photo on twitter from America. This image goes Viral now.