பல்லக்கில் யானை வாகனத்தில் வானவேடிக்கையுடன் ஐயப்பசாமி வீதி உலா- வீடியோ

Oneindia Tamil 2018-12-27

Views 550

சபரிமலைக்கு யாத்திரை செல்ல ஆலங்குடி பகுதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத்த்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாலையணிவது வழக்கம். அவ்வபறு மாலையணிந்த பக்தர்கள் தினந்தோறும் கோவிலில் பஜனைவைத்து அபிஷேக ஆராதனைகள் செய்துசாமியை வழிபடுவார்கள். இந்நிலையில் இன்று யானை வாகனத்தில் ஐயப்பன் சாமி வீதியுலா நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் இருந்து சந்தைப்பேட்டை, பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் யானை வாகனத்தில் வானவேடிக்கையுடன் சாமிவீதியுலா நடந்த்து. இதில் நாற்றுக்கணக்கான ஐயப்பபக்தர்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

Des: Ayyappasamy Street with fireworks in the elephant car in Palghat

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS