போட்டு தாக்கும் நிதின் கட்கரி | Nitin Gadkari Open Talk About Politics

Dinamalardaily 2018-12-23

Views 0

”தேர்தலில் வெற்றி வரும்போது
என்னால்தான் கிடைத்தது என்று
சொந்தம் கொண்டாடும் தலைவன்,

கட்சி தோல்வி அடையும்போதும்
அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்;
அதுதான் ஒரு தலைவனுக்குரிய மாண்பு..”

என்கிறார் நிதின் கட்கரி.

மத்திய போக்குவரத்து அமைச்சராக இருக்கும் இவர்
மனதில் பட்டதை ஓப்பனாக பேசக்கூடியவர்.
இந்த கருத்து மோடிக்கு எதிரானதா அல்லது
அமித் ஷாவை குறி வைக்கிறதா என்பது தெரியவில்லை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS