பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும்- இளையராஜா- வீடியோ

Oneindia Tamil 2018-12-21

Views 5.7K

இப்போ வர்ற சினிமா பாட்டை கேட்காதீங்க.. பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் திரையிசை பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும்" என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS