தமிழகம் முழுதும் பேனருக்கு தடை | Madras High Court On Illegal Banners, Violations

Dinamalardaily 2018-12-20

Views 7

போக்குவரத்து பாதிக்கும் வகையில்
கண்டபடி பேனர் வைப்பதை எதிர்த்து
டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

”பேனர் வைப்பது சம்பந்தமாக
கோர்ட் என்ன உத்தரவு போட்டாலும்
அதிகாரிகளும் கட்சிகலும் மதிப்பதே இல்லை”
என ஐகோர்ட் நீதிபதிகள் கண்டித்தனர்.

Share This Video


Download

  
Report form