சென்னையிலும் தமிழகத்தின் வேறு சில நகரங்களிலும்
ஒரு வயது முடியாத நாய்க்குட்டிகள் திடீரென நோய் தாக்கி
பரிதாபமாக செத்துப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நவம்பர் மத்தியில் இருந்து இப்போதுவரை
சென்னையில் நூற்றுக்கு மேற்பட்ட நாய்க்குட்டிகள்
பலியானதாக கால்நடை மருத்துவர்கள் கூறினர்.