சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் அளித்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
13 police officials from the idol theft wing given a complaint to the Tamilnadu police DGP on IG Pon Manickavel over alleged harassment in duty. In that complaint they are saying, Pon Manickavel insist them to registered cases against some people without any evidence or proof.