கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60 காட்டுயானைகள் உலா வந்துக்கொண்டுள்ளனஇந்த கூட்டத்திலிருந்து பிரிந்த 5 யானைகள் உத்தனப்பள்ளி பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது
இந்தநிலையில்,தேன்துர்கம் கிராமத்தை சேர்ந்த சின்ன பசப்பா(52) என்பவர் விளைநிலங்களுக்கு இரவு காவலுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது,தனி குழுவாக பிரிந்த 5காட்டுயானை கூட்டத்தால் தாக்கப்பட்டு சின்ன பசப்பா படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்சம்பவ இடத்திற்க்கு வந்த உத்தனப்பள்ளி போலிசார் உயிரிழந்த சின்ன பசப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்கிராம பகுதிகளுக்கு அருகாமையிலே முகாமிட்டுள்ள காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்aகாட்டுயானை தாக்கி இரவு காவலுக்கு சென்ற விவசாயி உயிரிழந்தது அப்பகுதியி மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது
DES: The farmer died after hitting the spot near Hosur