ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அவரது நினைவிடத்துக்கு அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியன சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது.
Jayalalitha's memorial day is being observed today. ADMK and AMMK observed peace rally from Anna statue.