விராட் கோலி பயிற்சிப் போட்டியில் ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் அதை நம்ப முடியாமல் அவர் சிரித்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டிசம்பர் 2 முதல் ஆட உள்ளது.
Virat kohli dismissed Nielsen in the warm up game. After that he can’t believe that he took a wicket. His reaction was very funny.